260வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ அறிமுகம் செய்யும் இன்ஃபினிக்ஸ்

Loading… இன்ஃபினிகஸ் நிறுவனம் 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை தண்டர் சார்ஜ் என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது.இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ரியல்மி GT3 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ விட அதிவேகமானது ஆகும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை … Continue reading 260வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ அறிமுகம் செய்யும் இன்ஃபினிக்ஸ்